The Psychology of Stress: How It Affects Mind and Body
ரொம்ப முக்கியமான, ஆனா நம்மல பல பேர் அலட்சியம் பண்ற ஒரு விஷயத்தைப் பத்திதான் பேசப் போறோம். அது என்னன்னா… மன அழுத்தம் (Stress)! காலையில எழுந்ததில் இருந்து ராத்திரி தூங்க போற வரைக்கும், ஏதோ ஒரு ஓட்டம், ஏதோ ஒரு பரபரப்பு. வேலை, குடும்பம், எதிர்காலம்… இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் நம்ம மனசுக்குள்ள ஒரு பாரமாவே இருக்கு. இல்லையா? பல நேரங்கள்ல, “எனக்கு ஸ்ட்ரெஸ்ஸே இல்ல,” இல்லன்னா, “இதுக்கெல்லாம் போயி ஸ்ட்ரெஸ் பண்ணிக்கலாமா?”ன்னு சாதாரணமாக கடந்து … Read more