Signs Someone Truly Loves You
நம்ம எல்லார் வாழ்க்கையிலயும் ரொம்ப முக்கியமான, ஆனா அதே சமயம் ரொம்பவே குழப்பமான ஒரு விஷயம். “LOVE” (காதல்). நம்ம சினிமா படங்கள்ல பாக்குறப்போ காதல்னா என்ன? மழையில டான்ஸ் ஆடுறது, மரத்தை சுத்துறது, இல்லனா “உயிரே போனாலும் உனக்காக வாழ்வேன்னு” டயலாக் பேசுறது… இல்லையா? ஆனா, ரியல் லைஃப்… அதாவது நிஜ வாழ்க்கை, சினிமா விட ரொம்பவே வித்யாசமானது. நிறைய பேர் என்கிட்ட கமெண்ட்ஸ்ல கேக்குற, பர்சனலா கேக்குற ஒரு பொதுவான கேள்வி: “ப்ரோ, … Read more